Tag: Dartford பாலம்
Posted in Uncategorized
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
Author: நலன் விரும்பி Published Date: 20/02/2022 Leave a Comment on பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் அதிக புயல் -Dartford பாலம் அடித்து பூட்டு
பிரிட்டனில் கடந்த மூன்று திணைகளாகி அதிக புயல் வீசிய வண்னம் உள்ளது ,இதனால் வரலாறு காணாத பேரழிவை பிரிட்டன் சந்தித்துள்ளது
தற்போது அதிவேக நெடுஞ்சாலையும் முக்கிய நுழைவாயிலாக அமைய பெறும் Dartford Bridge தற்போது அடித்து பூட்ட பட்டுள்ளது
கால நிலை மீள் நிலைக்கு திரும்பியதும் இதன் ஊடான போக்குவரத்துக்கு அனுமதிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இந்த புயல் லொறிகளை கூட கவிழ்த்தமை குறிப்பிட தக்கது






