Tag: 65 தாலிபான்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்
65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 28/09/2020 Leave a Comment on 65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்
65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்
ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் மத்தளம் அமைத்து போராடி வரும்
தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கும்
இடையில் தீவிர சண்டை இடம்பெற்றது
இதில் அறுபத்தி ஐந்து போராளிகளை தாம் படுகொலை செய்துள்ளதாக
அரச இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த
பகுதியை தாம் பாதுகாத்து வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது







