Tag: 600 மில்லியன் ரூபா
Posted in இலங்கை செய்திகள்
600 மில்லியன் ரூபா heroin படகு மடக்கி பிடித்த சிங்கள கடற்படை
Author: நலன் விரும்பி Published Date: 05/03/2020 Leave a Comment on 600 மில்லியன் ரூபா heroin படகு மடக்கி பிடித்த சிங்கள கடற்படை
600 மில்லியன் ரூபா heroin படகு மடக்கி பிடித்த சிங்கள கடற்படை
இலங்கையில் இடம்பெற்று வந்த மிகப்பெரும் போதைவஸ்து கடத்தல் ஒன்று கடற்படையினரால் முறியடிக்க பட்டுள்ளது .
கடல்படையினருக்கு படகு மூலம் பெரும் கடத்தல் இடம்பெறுவதாக கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து
திடீர் தேடுதல் மாறும் சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
அப்போது வேகமாக வந்த கொண்டிருந்த படகை துரத்தி பிடித்தனர் .
அதில் சுமார் 600 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான heroin போதைவஸ்து இருந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







