Tag: 600 கிலோ போதைவஸ்தை
Posted in இலங்கை செய்திகள்
600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
Author: நலன் விரும்பி Published Date: 07/03/2020 Leave a Comment on 600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
இலங்கை கடற்படையால் படகிலம் கடத்தி வரப்பட்ட அறுநூறு கிலோ போதைவஸ்துடன் படகு ஒன்று மடக்கி
பிடிக்க பட்டது ,மேற்படி படகில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர் .
இவர்கள விடுத்த வேண்டுதலுக்கு இணங்க அதன் முக்கிய மூளையாக செயல் பட்ட நபர் ஒருவர் காவல்துறையில்
சரண் அடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு சரண் அடைந்தவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கடத்தல் பின்புலத்தில் செயல் பட்ட யாவரும் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது







