Posted in முக்கிய செய்திகள்

45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

45 நிமிடம் கியூவில் நின்று பொருட்கள் வாங்கிய முன்னாள் பிரிட்டன் பிரதமர் திரேசா மே

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் திரேசா மே அவர்கள் Berkshire பகுதியில் உள்ள வெய்யிற் ரோஸ் கடையில் 45 நிமிடங்கள் நிரையில் நின்று பொருட்கள் வாங்கி சென்றுள்ளார்

கொரனோ வைரஸ் பரவலின் எதிரொலியால் மூன்றடி இடை வெளியில் காத்து நின்று பொருட்களை வாங்கி சென்றுள்ள காட்சிகள் வெளியாகின .

தற்போது இவரது இந்த செயல் பாடு நெட்டிசன்களினால் பாராட்ட பெறுவதுடன் அவர் மீதான நன் மதிப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது

இதே போல நமது இலங்கை இந்தியாவில் யாரும் கியூவில் நின்று பொருட்களை வாங்குவார்களா …?

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல இராணுவம் முன்னே வரும் பின்னே சிரித்த படி ஜனாதிபதி வருவார் .

ஆடு மாடு அடித்து விரட்டியது போல மக்கள் விரட்ட படுவார்கள் ,இங்கே பாருங்கள்
,இது தாங்க ஜனநாயக நாடு

அமெரிக்கா சரக்கு விமானம் மீது எறிகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா click here

பிரான்சு விமான தங்கி கப்பல், கடல் படையினர் 50 பேருக்கு கொரனோ click here

கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 1,038பேர் பலி click here

அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல் – முகாம் பலத்த சேதம்- Read More Click Here

45 நிமிடம் கியூவில் நின்று
45 நிமிடம் கியூவில் நின்று