Tag: 4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
Posted in Uncategorized
4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
Author: நலன் விரும்பி Published Date: 18/03/2022 Leave a Comment on 4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
அட்லாந்திக் கடல் பகுதியில் 4000 கார்களை ஏற்றிய படி பயணித்து கொண்டிருந்த
பெரும் சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இதன் போது அதில் பணியாற்றிய 27 மாலுமிகள் போர்த்துக்கல் கடற்படையினரால் மீட்க பட்டுள்ளனர்
இந்த கப்பலில் உலகில் அதிக விலை உயந்த Lamborghinis including Urus SUVs as well as Aventador and Huraca
கார்கள் என்பன உள்ளடக்க பட்டுள்ளன
வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கும் முகமாக ஆடர் செய்ய பட்டு கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட கப்பலே இந்த தி விபத்தில் சிக்கியது
இந்த தி விபத்துக்குரிய கரணம் இதுவரை வெளியிட படவில்லை,தீயினை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்






