Tag: 30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
Posted in உலக செய்திகள்
30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 19/03/2022 Leave a Comment on 30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
உக்கிரேன் மீது ரசியாபடைகள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதல்களில் இருந்து உயிரை பாதுகாத்து
கொள்ள முப்பது லட்சம் மக்கள் உகிரேனை விட்டு அயல் நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது
தொடரும் சண்டையினால் மேலும் லட்சம் மக்கள் தஞ்சம் அடையக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது






