Tag: 25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்
25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Author: நலன் விரும்பி Published Date: 28/08/2020 Leave a Comment on 25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் காவல்துறை தலைமையகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் 4(DIGs)
10 எஸ்பி உள்ளிட்ட இருபத்தி ஐந்து பேர் திடீரென இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
காவல்துறையில் இவ்விதம் அடிக்கடி இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






