Tag: 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்
Author: நலன் விரும்பி Published Date: 16/10/2020 Leave a Comment on 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பான விவாதம் குறித்து
கட்சி தலைவர்களிடையே கலந்துரையாடல்
20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள சரத்துக்கள் அரசியல் யாப்பிற்கு
அனுகூலமானதா இல்லையா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள
முடிவு சபாநாயகரினால் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான விவாதம் நடத்தப்படும் நாட்கள் குறித்து கட்சி தலைவர்களிடையே
கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. கட்சி
தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெறவுள்ளது.






