Tag: 18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
Posted in இலங்கை செய்திகள்
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
Author: நலன் விரும்பி Published Date: 07/02/2021 Leave a Comment on 18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
18 பேருக்கு கொரனோ – சந்தைக்கு பூட்டு
இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பொது சந்தை ஒன்றில் பணி
புரிந்த பதினெட்டு பேருக்கு கொரனோ நோயுள்ளது கண்டு பிடிக்க
பட்ட நிலையில் மேற்படி சந்தை மறு தேதி வரை அடித்து பூட்ட
பட்டுள்ளது
தற்போது பொது சந்தைக்கு கிருமி நாசினி தெளிக்கும் நகர்வில்
சுகாதர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்






