Tag: 18 இலங்கையர்கள் அமெரிக்காவில்
Posted in இலங்கை செய்திகள்
18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
Author: நலன் விரும்பி Published Date: 19/09/2020 Leave a Comment on 18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
18 இலங்கையர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தல்
அமெரிக்காவில் வீசா முடிவடைந்த பின்னர்
சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியிருந்த 18 இலங்கையர்கள் மீள தாய் நாட்டுக்கு நெருப்பை வைக்க பட்டுள்ளனர்
இவ்வாறு அனுப்ப பட்டவர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக வான் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்






