Tag: 14 தாலிபான்கள் சுட்டு
Posted in உலக செய்திகள்
14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 03/05/2020 Leave a Comment on 14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு
14 தாலிபான்கள் சுட்டு கொலை – பெரும் தாக்குதல் முறியடிப்பு
ஆப்கானிஸ்தான் Panjwai பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக
தாலிபான்கள் முயற்சித்து வந்த நிலையில் ,அதனை அறிந்து கொண்ட அரச
இராணுவம் திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலை நடத்தியது ,இதில் 14 தாலிபான்கள் பலியாகினர்
அவ்வாறு படு கொலை செய்ய பட்டவர்கள் சடலங்கள் மீட்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ளது
தெற்கு கந்தகார் பகுதியில் நடத்த பட்ட இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களில் குறித்த போராளிகள் அமைப்பு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
தாலிபான்களின் தாக்குதலில் அரச இராணுவத்தின் உளவுத்துறை தலைவர்
படுகொலை செய்ய பட்டதில் இருந்து தற்பொழுது தாக்குதல்கள் உக்கிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது







