Tag: 132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
Posted in Uncategorized
132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
Author: நலன் விரும்பி Published Date: 27/03/2022 Leave a Comment on 132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
132 இலங்கையரை தேடும் இண்டெர் போல்
இலங்கையில் இருந்து தப்பி சென்ற 132 பேருக்கு இண்டர்போல் சிவப்பு பட்டியலில் சேர்க்க பட்டுள்ளனர்
இவர்களை கண்ட இடத்தில கைது செய்யும் பிடிவிறாந்து பிறப்பிக்க பட்டுள்ளது
இவர்கள் போதைவஸ்து உள்ளிட்ட மிக முக்கிய குற்ற செயல்களில் தொடர்பு பட்டவர்கள் என தெரிவிக்க படுகிறது






