Tag: 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்
பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
பெண்ணை கற்பழித்த பொலிஸ் – கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
இலங்கை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கைது செய்து சிறையில் ,அடைத்து அந்த பெண்ணுக்கு பாலியல் சித்திரவதைகள் மற்றும் தொந்தரவு வழங்கிய ,இரண்டு பொலிஸ்அதிகாரிக்களுக்கு 10 ஆண்டு சிறை விதிக்க பட்டுள்ளது .
குற்ற செயல்களில் கைது செய்ய படும் பெண்களை, சிறையில் அடைத்து ,இலங்கை காவல்துறையினர் வதைகள் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறு இடம்பெற்ற சித்திரவதை தொடர்பான ,வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் ,நீதிமன்றம் துணிகர தீர்ப்பை வழங்கியுள்ளது .
இந்த தீர்ப்பின் வாயிலாக சிங்கள காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை மற்றும் ,வதைகள் புரிகின்றனர் என்பது சர்வதேசத்துக்கு அம்பலமாகியுள்ளது.
- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்

- லெபனான் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றியது

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் பலர் பலி

- ஹோர்முஸ் மீண்டும் திறக்கப்பட்டு அணுசக்திப் பிரச்சினை தீர்க்கப்பட்ட பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறும் அமெரிக்கா

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்








