Tag: முள்ளிவாய்க்கால்
Posted in Uncategorized
சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 18/05/2021 Leave a Comment on சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு
சிங்கள அரசு அடாவடி – முள்ளிவாய்க்கால் தனிமை படுத்த பட்ட பகுதியாக அறிவிப்பு
சிங்கள இனவாத ஆளும் அரசினால் முள்ளிவாய்கால் மக்கள் படுகொலை செய்ய பட்ட நாளினை நினைவு கூற சிங்கள அரசு தடை விதித்துள்ளது
முல்லைதீவு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் ,முள்ளி வாய்க்கால் தனிமை படுத்த பட்ட
பகுதியாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில் அந்த பகுதிக்கு மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது






