Tag: வெடித்து சிதறிய சிலிண்டர்
Posted in உலக செய்திகள்
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
Author: நலன் விரும்பி Published Date: 15/11/2020 Leave a Comment on வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
வெடித்து சிதறிய சிலிண்டர் – மூவர் பலி – சிதறிய வீடு
தமிழகம் ஊரணியில் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதால்
அந்த ட் வீடு முற்றாக வெடித்து இடிந்து வீழ்ந்தது ,அவ்வேளை
அதற்குள் இருந்த தாய் மற்றும் ஒன்பது வயது மகன் உள்ளிட்ட மூவர் உடல் சிதறி பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு இறந்தவர்களுக்கு தாலா இரண்டு லட்சம் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது ஆளும் தமிழக அரசு
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






