Tag: வீழ்ந்து சிறுவன் மரணம்
பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/10/2022 Leave a Comment on பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
பிரிட்டன் Birmingham பகுதியில் மாடியில் இருந்து வீழ்ந்து சிறுவன் மரணம்
பிரிட்டன் புறநகர் Birmingham பகுதியில் ,மாடியில் இருந்து வீழ்ந்து 15 வயது சிறுவன் மரணமாகியுள்ளார் .
இவரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
Birmingham பகுதியில் உள்ள கார் பார்க்கிங் மாடியில் இருந்து ,தவறி வீழ்ந்தே சிறுவன் பலியாகியுள்ளார் .
பலத்த காயமடைந்த நிலையில் ,மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியாகியுள்ளார் .
இந்த சிறுவன் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்

- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன

- லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

- ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா








