Tag: வீடு வாங்கியவர்கள் அவதி
Posted in உலக செய்திகள்
Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2022 Leave a Comment on Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி
Bank of Canada வட்டி வீதம் அதிகரிப்பு வீடு வாங்கியவர்கள் அவதி
கனடா நாட்டின் Bank of Canada வங்கியானது வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது .இதனால் வீட்டு மோர்க்கச் மற்றும் தொழில் துறை நிறுவனங்கள் நெருக்கடியில் உறைந்துள்ளது .
உக்கிரேன் ரசியா போரினை அடுத்து நாடுகளின் உள்ள மத்திய வங்கிகள் தமது வட்டி வீதங்களை அதிகரித்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன .
இதனால் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது .வீடு வாங்கியவர்கள் வட்டி வீதம் எகிறிய நிலையில் அவர்கள், மோர்க்கச் மற்றும் காப்புறுதி பணம் செலுத்துவதில் நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளனர் .
தொடரும் உக்கிரேன் ரசியா போரானது முடிவுக்கு வராவிட்டால் ,இது போன்ற நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை










