Tag: விவசாயிகள் படுகொலை
Posted in உலக செய்திகள்
தீவிரவாதிகள் வெறியாட்டம் 20 விவசாயிகள் படுகொலை
Author: நலன் விரும்பி Published Date: 15/01/2021 Leave a Comment on தீவிரவாதிகள் வெறியாட்டம் 20 விவசாயிகள் படுகொலை
தீவிரவாதிகள் வெறியாட்டம் 20 விவசாயிகள் படுகொலை
Yemeni இனத்தை சேர்ந்த இருபது விவாசாயிகள் கவுதி அமைப்பினால்
படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் நாற்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வரும் போரில் அப்பாவி மக்கள்
இலக்குவைக்க படுவது குறிப்பிட தக்கது






