Tag: வியட்னாமில் 10000 பேர்
Posted in இலங்கை செய்திகள்
வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 13/02/2020 Leave a Comment on வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் 10,000 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலில் பாதிப்பு
வியட்னாமில் இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் ,அந்த
நோயின் அறிகுறியில் இவர்கள் சிக்கியுள்ளனர் என அந்த நாட்டு சுகாதார அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது
மேலும் இதுவரை 19 பேர் அந்த நோயின் தாக்கத்தில் உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து ,மேலும் இந்த நோயின்
தாக்குதல் எதிரொலி அதிகரிக்க படும் என அஞ்ச படுகிறது
இந்த நோய் தாக்கத்தில் சிக்கி இதுவரை லட்ச்சக்
கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் சீனா அதனை மறைத்து வருவதாக குற்றம் சுமத்த படுகிறது







