Tag: விமான போக்குவரத்தில்
Posted in உலக செய்திகள்
உக்ரைன் ரொமேனிய விமான போக்குவரத்தில் அதிகம் நிறுத்தம்
Author: நிருபர் காவலன் Published Date: 15/09/2023
உக்ரைன் ரொமேனிய விமான போக்குவரத்தில் அதிகம் நிறுத்தம்
உக்ரைன் ரொமேனியா எல்லையில் பறப்பில் ஈடுபட்டிருந்த,
விமான போக்குவரத்துக்கள் அதிகம் நிறுத்த பட்டுள்ளன
உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஏவிய உளவு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கிய நிலையில் ,இந்த
கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது .
ரோமானியா எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் வரையும் ,
நான்காயிரம் அடி உயரம் வரை பறப்பில்ஈடும் வண்ணம் ,
புதிய நடைமுறை அமூல் படுத்த பட்டுள்ளது .
இதுவே மேலும் விமானங்கள் வீழ்ந்தால் முற்றாக நிறுத்த படும் பேராபத்து காத்துள்ளது .
ஒரு விமானம் மூலம் உக்ரைனை அலறவிட்டுள்ள ரஷ்யாவின் காய் நகர்தல்,
பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளதுடன் ,ரஷ்யாவின் இலக்கு அடுத்து ரொமேனியா என்பதாக காணப்படுகிறது .,
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி
by நிருபர் காவலன் - வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்
by நிருபர் காவலன் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது
by நிருபர் காவலன் - ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது
by நிருபர் காவலன்







