Tag: விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம்
Posted in Uncategorized
விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம் – காயங்களுடன் தப்பினார்
Author: நலன் விரும்பி Published Date: 20/02/2021 Leave a Comment on விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம் – காயங்களுடன் தப்பினார்
விபத்தில் சிக்கி சிதறியஅமைச்சர் வாகனம் – காயங்களுடன் தப்பினார்
இலங்கையில் ஆளும் கோத்தபாயாவைன் ஆட்ச்சியில் அமைச்சராக இடம்பிடித்துள்ள அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் திடீரென விபத்தில் சிக்கியது
இதன்பொழுது அதில்பயணித்த இவருள்ளிட்ட நால்வர் பலத்தகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கோட்டா கலந்து கொள்ளும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள சென்ற பொழுதே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாம்
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை






