Tag: விபத்தில் சிக்கிய படகு
Posted in உலக செய்திகள்
விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/01/2022 Leave a Comment on விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்
விபத்தில் சிக்கிய படகு 10 பேர் மரணம்
பிரேசில் உள்ளாய் பயணிகள் சென்ற படகு ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 10 பேர்
பலியாகினர் ,மேலும் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது







