Tag: விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
Posted in உலக செய்திகள்
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
Author: நலன் விரும்பி Published Date: 25/01/2022 Leave a Comment on பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் ஆளும் பிரதமர் British Prime Minister Boris Johnson’s கொரனோ லொக் டவுன் காலத்தில்
நூறு பேரை அழைத்து பார்டி நடத்தினார்
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டன் மெட்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
விசாரணை முடிவில் நீதி துறை மூலம் ஆளும் பிரதமர் சிறை செல்வாரா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது






