Tag: வழமைக்கு திரும்பின
Posted in இலங்கை செய்திகள்
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
Author: நிருபர் காவலன் Published Date: 05/10/2022 Leave a Comment on வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின
இலங்கை வடக்கு பகுதிக்கான ரயில்வே சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
பொருளாதர நெருக்கடி காரணமாக தடை பட்டிருந்த சேவைகள் மீள் செயல் நிலைக்கு திரும்பியுள்ளது ,
வடக்கு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .












