Tag: லொறியில் இருந்து விழுந்து நபர்
Posted in இலங்கை செய்திகள்
லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?
Author: நலன் விரும்பி Published Date: 23/09/2020 Leave a Comment on லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?
லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?
ராகலை நோக்கிய பயணித்த மரக்கறிகளை ஏற்றிய வாகனத்தின்
பின்புற பகுதியில் பயணித்த ஒருவர், கீழே விழுந்து
உயிரிழந்துள்ளார்.
46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கெப் வாகனத்தின் சாரதி
கைதுசெயயப்பட்டுள்ளார்.







