Tag: லேசர் ஏவுகணையை கண்டு
Posted in உளவு செய்திகள்
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
Author: நிருபர் காவலன் Published Date: 01/09/2020 Leave a Comment on லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
லேசர் ஏவுகணையை கண்டு பிடித்த இஸ்ரேல் – சுட்டு வீழ்த்த பட்ட பலூன் குண்டுகள்
இஸ்ரேல் நாட்டின் பிரதான மையங்களை இலக்கு வைத்து
பாலஸ்தீனம் கசா பகுதியில் இருந்து பலூன் குண்டுகள் பறக்கவிட பட்டன
தொடராக இவ்விதமான புதிய தாக்குதல் உத்தியினால் இஸ்ரேல் நாடே
கலங்கி போனது .இதனை தடுக்க இஸ்ரேலிய இராணுவ மையம் புதியவகை லேசர் ஆயுதம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது
இதன் ஊடாக மேற்படி பலூன் குண்டுகளை இலகுவாக சுட்டு வீழ்த்த முடியும் என அந்த இராணுவ மையம் அறிவித்துள்ளதுடன் ,
அதன் செய்முறை காட்சிகளையும் வெளியிட்டுள்ளது ,இந்த புதிய ஆயுத
வருகையை அடுத்து காசா போராளிகள் எவ்விதமான புதிய
நகர்வுகளை மேற்கொள்ள போகின்றனர் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்
https://www.youtube.com/watch?time_continue=36&v=djDrcgRbJgA&feature=emb_title
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்







