Tag: லண்டன் லூசியத்தில்
Posted in பிரித்தானிய செய்தி
லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
Author: நலன் விரும்பி Published Date: 23/08/2020 Leave a Comment on லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியத்தில் 12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் நேற்றைய தினம் பன்னிரெண்டு வயது பிரிட்டன் பூர்வீக குடியை கொண்ட சிறுமி ஒருத்தி காணாமல் போயுளள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு அறிய தரும்படி போலீசார் மக்கள் உதவியை கோரியுள்ளனர் ,
இவர்கள் இறுதியாக சென்ற இடம் முதல் எங்கு எல்லாம் இவர்
சென்றிருக்க கூடும் என்ற நிலையில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
கத்தி குத்து மற்றும் போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து வரும் நிலையில்
இதே பகுதியில் தற்போது இந்த சிறுமி காணாமல் போயுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
யாரவது இந்த சிறுமியை கண்ணுற்றாலோ அல்லது ஏதாவது தகவல்
தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கும் படி வேண்ட படுகிறது











