Tag: லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது
லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது
Author: நலன் விரும்பி Published Date: 14/03/2022 Leave a Comment on லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது
லண்டனில் தீவிரவாத குற்ற சாட்டில் 15 வயது சிறுவன் கைது
லண்டனில் தீவிரவாத குற்ற செயலில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில்
பதின் ஐந்து வயதுடைய சிறுவன் ஒருவர் லண்டன் மெட்ரோ போல் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் உரிய விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்






