Tag: ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு
Posted in Uncategorized
ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு
Author: நலன் விரும்பி Published Date: 02/03/2022 Leave a Comment on ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு
ரஷியா மீது வங்கி முடக்க தடை விதிக்க சீனா மறுப்பு
உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் ,உலக
நாடுகள் இணைந்து வங்கி முடக்க நிலையை தீவிர படுத்தின ,இந்த முடக்க நிலைக்குள் சீனா சிக்காது தப்பித்து ரசியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது
இந்த பொருளாதார முடக்க நகர்வுகள் ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணம் என்பது
போல அமெரிக்கா உள்ளிட்ட கூட்ட்டமைப்பு நாடுகள் மேற்கொண்டுள்ளன
எனினும் இந்த நகர்வுகள் ரசியாவை பாதிக்குமா அதனால் ஐரோப்பிய நாடுகள்
ரசியாவின் இராணுவ நகர்வில் இருந்து தப்பிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது






