Tag: ரயில் பயணம்
ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
ரயில் கூரையில் பூனை தாமதமான லண்டன் ரயில் பயணம்
லண்டனில் பயணிகள் ரயில், கூரையில் பூனை ஒன்று அமர்ந்திருந்துள்ளது .இதனால் அந்த வழி ரயில்வே பயணத்தில் தாமதம் ஏற்பட்டது .
பூனையானாது ரயில் கூரையில் இருந்து அகற்ற பட்ட பின்னர் வழமை போன்று ரயில்வே பயணங்கள் ஆரம்பமாகின .
தற்போது இந்த பூனை ரயில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி

- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்

- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்

- குவைத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயம்








