ரணிலுக்கு மகிந்தா ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு

ரணிலுக்கு மகிந்தா ஆதரவு ,மகிந்த ராஜபக்சாவினுடைய கட்சியை தற்போது ரணில் விக்ரம் சிங்காவுக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகியிருக்கின்றது .

மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு அந்த கட்சி தயாராகி வருகின்ற நிலையில் ,அந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கப்போவது ஏங்கினர் விடயம் பேசுபொருளாக மாற்றம் பெற்றது .

அதனை அடுத்தே இந்த விடயத்தை ராஜபக்சே தெரிவித்தார் .எதிர்வரும் சில தினங்களில் தமது கட்சி யாருக்கு ஆதரவளிக்கும் என்பது தொடர்பாக விளக்கி கூறப்படும் என்கிறார் .

சில எம்பிக்கள் தன்னிச்சையாக ஆதரவளிக்க விரும்பியுள்ளதாகவும், அதே போல கட்சியும் யாருக்கு ஆதரவளிக்கும் ,என்பது தொடர்பாக விரைவில் தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் மகத்தான வெற்றியை பெறுவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசுபொருளாக இடம் பெற்று வருகின்ற நிலையில் ,

மஹிந்த ராஜபக்சருடைய கட்சி மக்களினால் விரட்டியடிக்கப்பட்டது அதேபோன்று ,ரணில் விக்கிரமசிங்கவும் பலத்த தோல்விகளை சந்தித்து வருகின்றார் .

இவர் அந்த காலப்பகுதியில் இருவரும் கூட்டணித்து ஒன்றாக போட்டிடுவதற்காக திட்டங்களை வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபி மற்றும் சஜித் பிரேமதாசா அவருடைய கட்சியே மிகப்பெரும் வெற்றிகளை பெறும் என்கின்ற கருத்துக்களைதெரிவித்து வந்த .

நிலையத்தில் தற்போது ரணில் விக்கிரமசிங்காவுக்கு மகிந்த ராஜபக்சாவின் மொட்டு கட்சிகள் ஆதரவினை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.