Tag: ரசியா ஜனாதிபதி புட்டீன்
Posted in உலக செய்திகள்
ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
ரசியா ஜனாதிபதி புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்தார்
ரசியா ஜனாதிபதி பிளடீர்மீர் புட்டீன் எட்டு கிலோ எடை குறைந்துள்ளதாக ,அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .புட்டீன் இருமல் மாற்று தும்மலினால் பாதிக்க பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் .
அணு குண்டுகளை காவி சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்திட சென்ற பொழுது ,சினைப்பர் சூட்டு தாக்குதலை நடத்தினார் .
இதன் போதே இவருக்கு கொரனோவின் அறிகுறியான இருமல் மற்றும் தடிமன் ஏற்பட்டுள்ளதாக மறைமுகமாக தெரிவிக்க பட்டுள்ளது .
இது எதிரி நாடுகளின் பரப்புரையா அல்லது ,உண்மையில் ரசியா ஜனாதிபதி புட்டீன் உண்மையில் நோய் வாய் பட்டுள்ளாரா என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .
- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்










