Tag: ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
Posted in Uncategorized
ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 18/03/2022 Leave a Comment on ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
உக்கிரேன் கீவ் நகரை சுற்றிவளைத்து ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,
இந்த முற்றுகை தாக்குதலில் சிக்கி பிரபல நடிகைOksana Shvets’ பலியாகியுள்ளார்
இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது






