Tag: யாழ்ப்பாண தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்
தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்
Author: நிருபர் காவலன் Published Date: 22/10/2022 Leave a Comment on தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள்
தமிழகம் சென்றடைந்த மூன்று யாழ்ப்பாண தமிழர்கள் .
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் ,மன்னார் கடல் வழி ஊடாக ,தமிழகம் ,தனுஸ் கோடிக்கு சென்றடைந்துள்ளனர் .
மீன்பிடி படகு ஒன்றின் மூலம் சென்ற இவர்கள் ,தனுஷ் கோடி மூன்றாம் மணல் திட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், கரையோர கடற் படையினரால் காப்பாற்ற பட்டு , முகாமில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக,மக்கள் இலங்கையை விட்டு தமிழகம் சென்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது










