Tag: யாழில் வாகனத்தை அடித்து
Posted in இலங்கை செய்திகள்
யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு
Author: நலன் விரும்பி Published Date: 06/03/2020 Leave a Comment on யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு
யாழில் வாகனத்தை அடித்து நொறுக்கிய ஆவா குழு
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தரித்து நின்ற வாகனம் ஒன்றை ஆவா குழுவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்
குறித்த குழுவை சேர்ந்த நபர்களை தாம் கைது செய்து வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் மேற்படி தாக்குதலை
நடத்தியவர்களை கைது செய்யாமை பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
மக்களின் செல்வாக்குடன் இந்த குழு செயல் பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது







