Tag: யானை கட்சிக்குள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்
யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 30/01/2020 Leave a Comment on யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர்
கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக
கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.






