Tag: மொராக்கோ நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்
மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 10/09/2023
மொராக்கோ நிலநடுக்கம் பலியானோர் 1 037 ஆக அதிகரிப்பு
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 37ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆயிரத்து 204 பேர் காயமடைந்துள்ளனர் என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில் 721 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 19 நிமிடங்களுக்கு பின்னர் 4.9 மெக்னிட்யூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பாரிய கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
by நிருபர் காவலன் - குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
by நிருபர் காவலன் - துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
by நிருபர் காவலன் - லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
by நிருபர் காவலன் - அஸ்வசூமா சம்பந்தப்பட்ட மாபெரும் மோசடி
by நிருபர் காவலன்







