Tag: முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர்
Posted in இலங்கை செய்திகள்
முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 03/04/2020 Leave a Comment on முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள் ரஷ்ய இலங்கை தூதர் உதயங்க பிணையில் விடுதலை
முன்னாள்ரஷியா நாட்டின் தூதராக விளங்கிய உதயங்க வீரதுங்க இன்று பிணையில் விடுதலை செய்ய பட்டுளளார் .
மிக் விமான கொள்வனவில் கோட்டபாயவுடன் இணைந்து மோசடி புரிந்தார்
என்ற குற்ற சாட்டில் இவர் சர்வதேச பொலிஸாரினால் தேட பட்டார்
கோட்டபாய ஆட்சி பீடம் ஏறிய நிலையில் இலங்கை வந்தார் ,இலங்கை வந்த
அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் .
வாரான் நபரே இன்று பிணையில் செல்ல அனுமதிக்க பட்டுள்ளார்
தேர்தல் முடிவுற்றதும் இவர் மீது சுமத்த பட்ட வழக்குகள் முடிக்க பட்டு
அதில் இருந்து விடுதலை பெற்று செல்வார் என எதிர் பார்க்க படுகிறது







