Tag: முசுலீம்
Posted in இலங்கை செய்திகள்
சகரானிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் குண்டுதாரி கைது
Author: நலன் விரும்பி Published Date: 20/02/2021 Leave a Comment on சகரானிடம் பயிற்சி பெற்ற இளம் பெண் குண்டுதாரி கைது
இலங்கையில் தொடராக இடம் பெற்ற பாரிய குண்டு வெடிப்புக்களை முன் நின்று நடத்திய இலங்கை முஸ்லீம்
இலங்கை முஸ்லீம் பயங்கரவாதி
பயங்கரவாதி சகரானிடம் பயிற்சி பெற்ற இருபத்தி நான்கு வயது பெண்மணி ஒருவர் குற்ற தடுப்பு பிரிவினரல கைது செய்ய பட்டுள்ளார்
விசாரணை
கைதானவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
இடம்பெற்று வரும் விசாரணைகளில் மேலும் பல விடயங்கள் அம்பலத்திற்கு வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது






