Tag: மீன் வியாபாரி
Posted in இலங்கை செய்திகள்
மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 30/10/2022 Leave a Comment on மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி வீதியில் விழுந்து மரணம்
மீன் வியாபாரி ஒருவர் வீதியில் வீழ்ந்து மரணித்த சம்பவம், முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது .
உடையார் கட்டு பகுதியை சேர்ந்த வியாபாரி ,மீனை கொள்வனவு செய்திட ,முல்லைத்தீவுக்கு சென்று கொண்டிருந்த பொழுது ,திடீரென மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார் .
மாரடைப்பு காரணமாக இவர் இவ்விதம், வீழ்ந்து இறந்திருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைத்திய சாலையில் வைக்க பட்டுள்ளது .
- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்

- ஒருவர் சுட்டு கொலை அதிகரித்த சூடு

- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது

- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்










