Tag: மில்லியன் போதைவஸ்து
Posted in உலக செய்திகள்
$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை
Author: நலன் விரும்பி Published Date: 03/10/2020 Leave a Comment on $206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை
$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை –
கரபியன் பகுதியில் இருந்து அமெரிக்கா வழியாக நெதர்லாந்து
குரோனிங்கம் மற்றும் லண்டனுக்குள் கடத்தி வரப்பட்ட
இருநூற்றி அறுபது மில்லியன் பெறுமதியான போதைவஸ்தினை மூன்று
நாட்டு உளவுத்துறையினர் வழங்கிய தகவலை அடுத்து கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்
தொடர்ந்து இந்த குழுவின் பின்னால் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
சர்வதேச போலீசார் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றனர்







