மாவனெல்லையில் பாரிய அனர்த்தம்
Posted in இலங்கை செய்திகள்

மாவனெல்லையில் பாரிய அனர்த்தம்

மாவனெல்லையில் பாரிய அனர்த்தம்

மாவனெல்லையில் பாரிய அனர்த்தம் ,மாணிக்காவ பகுதியில் திங்கட்கிழமை (29) அன்று அதிகாலை சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்தது.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவசரகால குழுக்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தற்போது இந்த முயற்சியில் உதவி வருகின்றனர்