Tag: மலையகத்தில் சிவலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்
மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo
Author: நலன் விரும்பி Published Date: 11/03/2021 Leave a Comment on மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை photo
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில் மலையகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை
இன்றைய சிவராத்திரி (11) தினத்தில்
வெற்றிலையூர் (புலத்கோபிட்டிய) எதுராபொல தோட்டம் 2 ஆம் பிரிவில் அமைந்திருக்கும் ஸ்ரீ பத்தினி அம்மன் தேவஸ்தான
வளாகத்தில் நேற்று (10) சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று (11) மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
இந்த தெய்வீக நிகழ்வில் நாடயாவிய ரீதியில் பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்
Home » மலையகத்தில் சிவலிங்கம்








