Tag: மருத்துவர் மோகனுக்கு இறுதி
Posted in இலங்கை செய்திகள்
மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
Author: நிருபர் காவலன் Published Date: 27/01/2020 Leave a Comment on மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
லண்டனில் மரணமடைந்த மருத்துவர் மோகனின் மரண இறுதி நிகழ்வில் வைத்திய கலாநிதியும் ,தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்
இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாக்கள் கலந்து கொண்டு மலர் தூவி தமது அஞ்சலியை செலுத்தினர்
அதன் காணொளிகள் கீழ் video
நன்றி – சிவா






