Tag: மரத்தில்
நாய்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய சிறுத்தை
நாய்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய சிறுத்தை
நாய்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய சிறுத்தை ,பொகவந்தலாவையில் நாய்களிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறுவதை சிறுத்தை குட்டி கண்டது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர்
பொகவந்தலாவை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர், தனது தாயுடன் வேட்டைக்குச் சென்றபோது, நாய்களின்
கூட்டத்திலிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய சிறுத்தை குட்டியை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளர்களின் கூற்றுப்படி, சிறுத்தை மற்றும் அதன் குட்டி, அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் நாய்களைத்
பல நாய்கள் ஒன்று சேர்ந்து
தேடி தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தன. சிறுத்தை ஒரு நாயை வேட்டையாட முயன்றபோது, அருகிலுள்ள பல நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையையும் குட்டியையும் துரத்தியதாகக் கூறப்படுகிறது.
தப்பிக்கும் முயற்சியில், குட்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள மரத்தில் ஏறியது, அதே நேரத்தில் தாய் சிறுத்தை அருகிலேயே இருந்தது.
நாய்கள் கலைந்து சென்ற பிறகு, குட்டி மரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே இறங்கி, அதன் தாயுடன் நடந்து செல்வதைக் காண முடிந்தது.
ஜீப் மரத்தில் மோதி விபத்து
ஜீப் மரத்தில் மோதி விபத்து
ஜீப் மரத்தில் மோதி விபத்து ,தம்புல பக்குமுனை வீதியின் 14 வது மைக்கல் அருகில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் அணிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் வாகனம் ஒன்று மரத்துடன் மோதி அதில் சிக்கியது இதன்போது ஜீ பலத்தை சேதமான நிலையில் காணப்படுவதுடன் அதை செலுத்தி சென்ற சாரதி படுகாயம் தற்பொழுது விற்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வாகனங்களை வேகமாக ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர் மோதிய ஜிப் பலத்தை சேதமடைந்து காணப்படுவதில் அங்கு அவை தலைகளாக கவர்ந்திருப்பதாகவே அந்த காட்சிகள் ஊடாக பார்க்க முடிகிறது.
சாரதிகளின் புறப்பட்ட செயல் காரணமாகவே வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் ஏனைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் நாள்தோறும் இந்த வீதி விபத்துக்களினால் மூவரிடம் முழுதாக இலங்கையினுடைய புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்லும் நிவாரண வாகன விபத்துக்கள் சாரதி கள் பொறுப்பற்ற தன்மையும் நித்திர தூக்கத்தின் காரணமாகவும் ,அலட்சியப் போக்கும் காரணமாக இடம் பெறுவதாகவே மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகின்றது.
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்











