Tag: மம்மி மீட்பு
Posted in Uncategorized
1200 வருட பழமை வாய்ந்த மம்மி மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 29/11/2021 Leave a Comment on 1200 வருட பழமை வாய்ந்த மம்மி மீட்பு
1200 வருட பழமை வாய்ந்த மம்மி மீட்பு
பேரு நாட்டு ஆரய்ச்சியாளர்களினால் சுமார் 1200 வருடம் பழமை வாய்ந்த மம்மி ஒன்று கண்
டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதம் கண்டறிய பட்ட மம்மி தொடர்பில் தொடர் ஆராய்ச்சி மற்றும் அதன் சுற்று
வட்டாரங்களில் அகழ்வு பணிகள் என்பன நடத்த பட்டு வருகின்றன






