Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு

மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு

இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த வசிக்கும் Wijerama Mawatha.வீடு மக்களினால்

சுற்றி வளைக்க பட்டுள்ளது


மகிந்தா உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர்

முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் போராட்டத்தினால் ஆளும் அரசு பெரும்

நெருக்கடியில் சிக்கியுள்ளது
மக்களுக்கு மதிப்பளித்து பதவி விலகும் நிலை விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

    மேலும் 25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்