Tag: மகிந்த அணி
Posted in Uncategorized
மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்
Author: நலன் விரும்பி Published Date: 09/05/2022 Leave a Comment on மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்
மகிந்த அணிகள் மக்கள் மோதல் – 173 பேர் காயம்
மகிந்தவின் ஆதரவு அணிகள் கழிமுக திடல் மற்றும் பிறிதொரு பகுதியில் இடம்பெற்ற
கலவரத்தில் சிக்கி இதுவரை 173 பேர் காயமடைந்துள்ளனர்
தனது குண்டர்களை ஏவி நாட்டில் அமைதியை குலைக்க முயற்சித்த மகிந்தாவுக்கு
,அதுவே எதிராக திரும்பியுள்ளதுடன் இவர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது
தவறும் பட்சத்தில் அரச உடைமைகள் தீவைத்து எரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது






