Tag: போர்க்குற்ற விசாரணை
சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை
சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,
கனடா பயங்கரவாதிகளின் கூடாரம் என இலங்கை,
சீண்டிய நிலையில் ,இலங்கை புரிந்த போர்க்குற்ற விசாரணைகளை,
கனடா கிளற ஆரம்பித்துள்ளது .
இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் நடத்த பட்ட தமிழின படுகொலைக்கு ,
நீதி கோரும் முகமாக ,இலங்கை புரிந்த போர் குற்றம் ,
அல்ல எனவும் ,அது திட்டமிடப்பட்ட இன அழிப்பு தான் என்பதை கனடா ஏற்றுள்ளது.
சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை
அதனை அடுத்து கனடா தலைமையில் இந்த விடயத்தை,
சர்வதேச நீதிமன்றுக்கு நகர்த்தும் நடவடிகையில் தமிழர் சமூகம் ஈடுபட்டுள்ளது .
பொல்லை கொடுத்து அடிவாங்கியது போல ,இலங்கை வெளியுறவு மந்திரி முசுலீம் நபர் புரிந்த செயல் ,இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இந்தியாவை குஷி படுத்த இலங்கை மேற்கொண்ட வார்த்தை பிரயோகம்,
தற்போது அதே இலங்கையை ,சிக்க வைத்துள்ளதகாவே கணிக்கப்பெறுகிறது .
வீடியோ
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வுby நிருபர் காவலன்
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்புby நிருபர் காவலன்
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைதுby நிருபர் காவலன்
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலிby நிருபர் காவலன்
- நான்கு வங்கி அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்
- சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்by நிருபர் காவலன்
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைதுby நிருபர் காவலன்
- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- பெல்ட் அணியாவிட்டால் இனி கைதுby நிருபர் காவலன்
- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டுby நிருபர் காவலன்

















